வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்குவது எப்படி

முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறுவதனால் முக அழகையே மாற்றிவிடுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் உபயோகப்படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது. இதனால் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து முக பருக்கள் மற்றும் கரும்புள்ளியை எப்படி நீக்கலாம். அந்தவகையில் கரும்புள்ளியை நீக்க கூடிய ஒரு சூப்பரனா டிப்ஸ் ஒன்றை இங்கே பார்ப்போம். தேவையானவை வெங்காயம் – சிறியது 1 பூண்டு … Continue reading வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்குவது எப்படி